Welcome to our site.!!

Tuesday, 15 February 2011

நடுநிசி நாய்கள் ஒரு திரை கண்ணோட்டம்.

இந்த படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன்.
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி இயக்குனர்களில் கௌதம் மேனனும் ஒருவர்.அவரது முதல் படம் மின்னலே முதல் கடைசியாக
மக்கள் மனதை தொட்ட விண்ணைத்தாண்டி வருவாயா படம் மக்கள் மனதில் நின்ற படங்களாகவே இருகின்றன.நடுநிசி நாய்கள் இந்தப் பெயரைகேட்டும் பொழுது ஆரம்பத்தில் ஒண்ணுமே புரியாத மாதிரி
தோன்றினாலும் திரை முன்னோட்டம் பார்க்கும் பொழுது ஒரு வேறு
விதமான படமாக இருப்பதை ஊகிக்க முடிகிறது.

சமீராரெட்டி மட்டும் தெரிஞ்சவங்களா இருக்க மத்தவங்க புது முகமா இருக்கு.
coffe with gowtham (cofee with anu ) விஜய் டிவி நிகழ்ச்சியில் நடுநிசி நாய்கள் படத்தை பத்தி அவர் சொல்லும் போது இந்த படத்தில் மியூசிக் இல்லாத ஒரு படம்.
கெளதம் படம் என்றாலே  பாட்டுக்கு ஒரு வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருப்பதால் இந்தப்படம் ரசிகர்களிக்கு விருந்தாக இருக்குமா?
சவுண்ட் எப்பெக்ட் மட்டும் கையாளப்பட்டிருபதாக கூறும் கெளதம்,பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த சிவப்பு ரோஜாக்கள் படத்தில் சாயலில் இந்த படமும் இருப்பதாக சொன்னாலும் பெண்களுக்கு புதிதாக ஒரு மெசேஜ் சொல்லபட்டிருபதாக கூறுகிறார்.



3 comments:

  1. அந்தப்படத்துக்காக தான் காத்திருக்கிறேன் ..வழமையாக கவுதம் படங்கள் என்றாலே வித்தியாசம் தான் ..தனக்கென ஒரு பாதையில் போகிறார் ...

    ReplyDelete
  2. Thanks....கண்டிப்பாக நண்பரே உங்களை போலவே நாங்களும் எதிர் பார்த்த வண்ணம் இருக்கின்றோம்

    ReplyDelete