Welcome to our site.!!

Sunday, 13 February 2011

அரசியல்ல இது எல்லாம் சாதாரணம் அப்பா

என் அன்புக்குரிய தமிழ் உடன் பிறப்புகளான இலவசம் இலவசம் என்று அறிவித்தால் ஓடிவந்து ஓட்டு போடும் தமிழக மக்களே , நித்திரையால் அவதி படும் வேளைகளில் என்னை பாரட்டுவதுக்காகவே விழாக்கள் எடுத்து என்னை பாராட்டு மழையில் தூங்க வைக்கும் திரையுலக நண்பர்களே , அனைவருக்கும் எனது காதலர் தின வாழ்த்துக்கள் .



இலவசம் இலவசம் என்று மக்களுக்கு அள்ளித்தெளித்து இருக்கேன்
அப்படி இருந்தும் கூட என்மேல் செருப்பு என்னும் தும்பை மலர் பலமாக விழுந்திருக்கிறது .

2 comments:

  1. இது ரொம்ப தப்புங்க சாணி அடிக்காமல் விட்டது ரொம்ப தப்புங்க.

    ReplyDelete
  2. நன்றி தோழரே கண்டிப்பாக hahaha

    ReplyDelete