Welcome to our site.!!

Wednesday, 9 February 2011

பில்கேட்ஸ் எடுக்கும் தமிழ் படங்கள்

1. சின்ன புரோகிராம் பெரிய புரோகிராம்

2. விண்டோஸ்க்கு  மரியாதை

3. புரோகிராமை கண்டேன்

4. காலமெல்லாம் கம்ப்யூட்டர் வாழ்க

5. என்  பாஸ்வேர்ட் தான் எனக்கு மட்டும் தான்

6. லேப்டாப் கண்டேன்

7. விண்டோஸ் எல்லாம் வசந்தம்

8. சல்லுனு ஒரு இ மெயில்

9. அது ஒரு சாட்டிங் காலம்

10. துள்ளுவதோ மவுஸ்

11. கனைக்டிங்     அரசன்  23ம் புராஸசர்  

12. வை என்கின்ற வைரஸ்.
  

2 comments:

  1. எப்படில்லாம் யோசிக்கிரீங்கப்பா.

    ReplyDelete
  2. நன்றி லக்ஸ்மி மேடம்

    ReplyDelete