Welcome to our site.!!

Sunday, 6 February 2011

வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம் , என் வாழ்வே ஒரு காதல் காயம் !!!!

சினேகிதம் ஜயோ என்னால சந்தோசத்த
கொண்டாட முடியலயே பார்க்கிறவன் கேவலமா நினைப்பான் எண்டதுக்காக கொண்டாடாம விடேலாது ஏனுண்டா
வாழ்கேல இப்பிடியானது ஒரு நாள் தான் வரும்

இன்று ஞாயிறு நண்பனின் கொண்டாட்டம் ஒன்று
எனக்கு கையும் ஓடல காலும் ஓடலடா சாமி


விடியலிலே வந்த செய்தி
இடியனவே நெஞ்சில் வீழ்திட்டே


காற்றோடு வந்த செய்தி
கனவாகி போகிவிடாதோ
கண்ணீர் கதறுகிறது


கள் அடிச்சா நீ போனா- இல்ல
கசிப்படிச்சா நீ போனா
காய்சி வடிச்சு நீ அடிக்க
காலனவன் கண்வச்சானோ
கால் அடிச்சு பிளைச்சவன
கண் அடிச்சு கொண்டாளே


கண்ணா கண்னா என நானுனை இனி அழைத்தால்
கள்ள காதலியின் கண்ணீர் தானோ இல்லை
கடன் காரனின் கரைச்சல் தானோ என- இனி உன்
கல்லறை கூட என்னை கண்டால்
காறி துப்புமேடா கண்ணா
கடன தாடா கள்ளா


நாறப்பயலே
நடு ரோட்டில நீ அடிச்ச
நாலு கேஸ் பியர் ரின் எல்லாம்
நாளைக்கு என்ன பிடிச்சு
நாக்க பிடுங்க நாலு வார்த்தை
நச் எண்டு கேட்டுபுட்டா
நான் எங்க மூஞ்சி வைக்க
நான் உண்ட நண்பேண்டு


நடுசந்தில நீ பிடிச்சு
நாளுக்கு ஒண்டா நீ குடுக்க
நடு ரோட்டில நிக்க போகும்
நாளை பிறக்கும் பிள்ளை கெல்லாம்
நாசமா போவானே
நானெப்படி இனிசல் போட


பேயன் ஒருவன் நான் இருக்கன்
பேரன்ஸ் மீற்றிங் பொய்ரு வரவோ
பேசாமல் போய்ரியேடா
பேய்க்கு பிறந்தவனே


இப்பிடி இங்கு நான் எழுத
எப்பிடி அங்கு நீ சாக போற??????????????????

-கபிலன்.

No comments:

Post a Comment