Welcome to our site.!!

Wednesday, 2 February 2011

தீயினில் எரியாத தீபங்கள்

தியாக சுடர் முருகதாசன்,முத்துக்குமார் உட்பட வீர  19 மறவர்களின் 2ம் ஆண்டு  நினைவாக



  



விடுதலைத்  தீயினை
தன்னுடலிலே ஏற்றி
விழுதாய் எரிந்தாயே

ஐநாவின் முன்றலிலே 

உன் பாதத்தை 

அடியொற்றி நடக்கின்றோம் 
பயணம் தொடரும் 
ஈழமது வரும் வரையில்


காலம் - 12/ 02/2011

சனி மாலை 6 - 10 மணி வரை

ALPERTON COMMUNITY SCHOOL
EALING ROAD, WEMBLEY,
MIDDLESEX, HA0 4PW.

No comments:

Post a Comment