Welcome to our site.!!

Sunday, 20 February 2011

மொக்கை பதிவு-4 பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் .



பெயர் -  டாக்டர் ராமதாஸ்.

தொழில் - காலம் காலமாக யாதி  அரசியல் செய்வது.

பொழுதுபோக்கு - கோபாலபுரத்துக்கும்   போயஸ் தோட்டத்துக்கும் மாறி மாறி ஓடுவது.

நண்பர்கள் - தற்பொழுது கருணாநிதி, தொல் திருமாவளவன்

எதிரிகள் -  தற்பொழுது ஜெயலலிதா ,விஜயகாந்த் ,வைக்கோ.  

ரொம்ப பிடித்தது - கூட்டணி இல்லாத போது கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் திட்டு கொடுப்பது.

பிடிக்காதது  - புகைத்தல் மதுபானம்.

செய்ய நினைப்பது - தேர்தலில் இரண்டாம் இடத்தை பிடிக்க நினைப்பது.

இதுவரை செய்யாதது - முன்னர் என்னத்தை செய்தவர் இனியும் செய்ய

சமீபத்திய சாதனை - தி.மு.க வுடன் கூட்டணி சேர்ந்தது.

நீண்டகால சாதனை -  அடிக்கடி தேர்தலில்  தோற்று போவது.

2 comments:

  1. சுத்தமான பச்சோந்தி அரசியல்வியாதி இந்த டாக்குடர் ராமதாசு.

    ReplyDelete
  2. ஹஹாஹ் உண்மைதான் தோழரே உங்கள் வருகைக்கும் கருத்துக்குன் நன்றி

    ReplyDelete