Welcome to our site.!!

Friday, 18 February 2011

நண்பன் ( ஷங்கர் ) 3 இடியட்ஸ்.

எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் 
கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 
3 இடியட்ஸ் ( நண்பன் ) ரீமேக்கில் இறங்குகிறார்.


தமிழ் மற்றும் தெலுங்க என இரு மொழிகளில் உருவாகுகிறது. 
இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய். 
மாதவன் வேடத்தில் ஜீவாவும், 
ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார்கள். 
ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான்.
படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் 
தொடங்கிய போது எடுக்கபட்ட படங்கள் உங்களுக்காக.!

2 comments:

  1. பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

    ReplyDelete