Welcome to our site.!!

Tuesday, 22 February 2011

2011ம் ஆண்டிக்கான ஆஸ்கார் விருது கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.



முதல்வர் கருணாநிதியின் கதை,வசனம், மற்றும் இயக்கத்தில்
'ராசபக்ச சிங்கம் கனிமொழி சிறுக்கி' என்னும் படத்தில் நடித்த
கனிமொழியின் நடிப்பை பார்த்து வியந்து போன ஆஸ்கார் கமிட்டி அவருக்கு
ஆஸ்கார் விருதை அறிவித்து மேலும் 'உலக மகா நடிகை' என்ற சிறப்பு
பட்டத்தையும் வழங்கி கௌரவிக்க உள்ளது என்பதை அறியத்தருகிறோம்.

இந்த படத்தில் கனிமொழி பேசிய வீர வசனங்கள்  சில
"இங்சேருங்கோ இங்சேருங்கோ எல்லாரும் நல்லா பாத்துகுங்க ஐயாமாரே! அண்ணன்மாரே! தங்கச்சிமாரே!அக்காமாரே! சிரிப்பு போலீஸ் காரங்களே! இலவசம் எண்டவுடன்    ஓடி வந்து ஒட்டு போடும் உடன்பிறப்புக்களே! 
நான் அரெஸ்ட் ஆவுறேன். நானும் ஜெயில்க்கு போறேன் ஐ நானும் ஜெயில்க்கு போறேன் சத்தியமா நம்புங்கோ நானும் அரசியல்வாதி தான் நானும் அரசியல்வாதிதான்"



கனிமொழிக்கு  தமிழ் சினிமா உலகத்தினரின் பாராட்டுக்கள் 
வடிவேல்-"சபா இப்பவே கண்ணை கட்டுதே முடியல"

கவிஞர் வைரமுத்து- "கோமகன் கருணாநிதி பெத்த வண்டே உனது நடிப்பு பணி தொடர எனது வாழ்த்துக்கள்!"

நடிகை நமீதா-"மச்சாள் உங்க  நடிப்பை  பார்த்து  நான் அழுது  மயங்கி விழுது  கண்ணீர் விட்டுது  அப்புறம் நாலுவாட்டி பேதி போச்சு "

கவுண்டமணி- "நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா சாமி"


சூப்பர் ஸ்டார் ரஜினி- "என் திரையுலக அக்கா கனிமொழி அவர்களின் நடிப்பை கலைஞர் டிவியில்  எழுந்து நின்று  பார்த்து ரசித்தேன்  சூப்பர் என்னமா கலக்கியிருக்கிறாங்க"


 வெண்ணிற ஆடை மூர்த்தி- "மூதேவி நீயும் உண்ட நடிப்பும்"


TR ராஜேந்திரன்-" நீ ஒரு வண்டு உன் அப்பன் ஒரு எருமை கண்டு"


NOTE:- கடைசியாக நாழிகை பதிவர்களின் வாழ்த்துப்பா :-  நீ ஒரு நடிகை திலகி! உண்மை சிற்பி ! ஒழுக்கத்தின் பகலவி! உங்களையும் உங்கள் உண்மையான குடும்பத்தையும் புகழ தமிழில் வார்த்தைகளே இல்லை! நன்றி.

No comments:

Post a Comment