Welcome to our site.!!

Tuesday, 15 February 2011

மொக்கை பதிவு- 2 பாட்டு பழசு...ரவுசு புதுசு...!

*பாட்டு பாடவா ? பார்த்துப் பேசவா ?
  பாடம் சொல்லவா ?பறந்து செல்லவா ?
~கடைசி சாய்ஸ் ஒ.கே  அதையே செஞ்சிடு !



*திருடாதே...பாப்பா திருடாதே!
~அப்பா அது பெரியவங்க வேலையா?
 


*நான் பேச நினைப்பதெல்லாம் 
 
நீ பேச வேண்டும்...
~என் உங்க செல்லுல outgoing அவுட் டா?


*பார்த்தல் பசி தீரும்.....
~ஓட்டல் சிக்கன் தானே சொல்லுறீங்க?
 


*நான் உங்கள் வீட்டுப் பிள்ளை...
~அப்பிடியா ! இந்த பணம் போய் கட்டிட்டு வா நம்ம வீட்டு ஈ.பி.பில்  லை !
 


*காகித ஓடம்...கடலை மீது போவது போலே மூவரும் போவோம் ..
~வெரி குட்  டார்லிங் நீயும் நானும் உன் தங்கச்சியும் தானே?
 


*சிட்டுக்குருவி முத்தம் குடுத்து சேர்ந்திடக் கண்டேனே...
~அனிமல் பிளானெட் ல தானே...

2 comments:

  1. மொக்கைப்பதிவு, எல்லாமே சரியான ரவுசுதான்.

    ReplyDelete
  2. நன்றி லக்ஸ்மி அம்மா உங்கள் கருத்துக்கு

    ReplyDelete