Welcome to our site.!!

Sunday, 27 February 2011

எழுதி கிழித்தது.03


சாலையோரப் பூக்கள்.
ஏன் இந்த பொறமை,
உன்னோடு சேர்ந்து நானும் போகையில்
கீழே விழும் சாலையோரப் பூக்கள்.

.உன்மீது மழைச்சாரல்
தேவதை வந்தால்
பன்னீர் தெளிகிறது மேகம்.

உன் உதட்டில்.

மழைச்சாரல்
உனைக் கண்ட 
பூக்கள் தலை சாய்த்தது,
உன் உதட்டில் தேனீக்கள் மொய்ப்பதால்.


தொலைபேசி.
சிணுங்கியதும் எடுத்து
மெல்ல அணைத்தபோது ,
எதிர் முனையில் அவள் குரல்.

தெருவோர நாய்.

துரத்தும் போதெல்லாம்
திரும்பிப்பார்க்க வைக்கிறது
தெருவோர நாய்.

2 comments:

  1. எழுதி நல்லாவே கிழிச்சிருக்கீங்க.

    ReplyDelete