Welcome to our site.!!

Monday, 28 February 2011

கணணி வைரஸ்கள் ஒரு விரிவான பார்வை

கணணி வைரஸ்கள் இன்றைய கணணி உலகத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தினசரி புதுப்புது வைரசுகளும் அவை ஒவ்வொன்றின் செயற்பாடுகளும் வேறுவேறானதாக உள்ளது. இன்றைய இணையப்பாவனையின் வளர்ச்சியும் இவ்வைரஸ்களை மிக வேகமாக உலகின் அனைத்துப்பகுதிகளுக்கும் பரவுவதற்கு வழிசெய்துள்ளது.
உங்களுக்கு தெரியாது உங்கள் கணணிக்கு வரும் வைரஸ்கள் உங்களுக்குத்தெரியாது ஏராளமான செயல்களைச் செய்யம். உதாரணமாகச் சில.

விஜய் ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் இலவசம்...

இளைய தலைவலியின் தொண்டர்களுக்கு அறிவுரை உங்கள்  தலைவர்  உங்கள் 
பேட்டைக்கு  வரும் போது சுவரொட்டி தட்டி வைப்பதுக்கு இலவசமாக வாசகங்கள் வழங்கப்படும்.

Sunday, 27 February 2011

எழுதி கிழித்தது.03


சாலையோரப் பூக்கள்.
ஏன் இந்த பொறமை,
உன்னோடு சேர்ந்து நானும் போகையில்
கீழே விழும் சாலையோரப் பூக்கள்.

.உன்மீது மழைச்சாரல்
தேவதை வந்தால்
பன்னீர் தெளிகிறது மேகம்.

உன் உதட்டில்.

3 ஷா x 3 ஷா = 9 ந்தார...?

LKG Student : மேடம் Maths கொஞ்சம்
Easy யா சொல்லி கொடுங்க ..

Teacher : எப்படிப்பா ...?

LKG Student :3 ஷா x 3 ஷா = 9 ந்தார...

இப்படி சொல்லி கொடுங்க Mam

Saturday, 26 February 2011

அழிக்க முடியாதவாறு கோப்புக்களை (Folders) எவ்வாறு உருவாக்குவது?

முக்கியமான ஆவணங்கள் அடங்கிய கோப்புக்களை (Folders) மற்றவர்கள் அழிக்கமுடியாத வகையில் மிக இலகுவான முறையில் எந்த மென்பொருளின் உதவியுமின்றி உருவாக்கலாம்.

நாழிகையின் கைகூஸ்.

தெருவில் இளைஞ்சன்; ஜீன்ஸில் ஓட்டை
தைச்சுப் பிச்சதா
பிச்சுத் தைச்சதா?கடைதெரு நாயகி யார் கட்டுப்பாட்டில் ?


 
டைத்தெரு படம் நல்ல பெயரை வாங்கித்தந்த பிறகு 5 மவுஸ் நடிகைக்கு கோடம்பாக்கத்தில் மவுசு அதிகமாகிவிட்டது. 


Friday, 25 February 2011

மொக்கைபதிவு-5 சுவாமி நித்தியானந்தரும் கவுண்டமணியும் சந்திப்புகவுண்டமணி- வணக்கமுங்கோ சாமி

நித்தியானந்தர்- வணக்கம் மானிடா, கதவை திற காற்று வரட்டும்.

கவுண்டமணி- ஏண்டா பண்ணித்தலையா ரஞ்சிதா 
வாறத்துக்கா இந்த சிங்கு புக்கு வேலை எல்லாம் என்கிட்ட  வேண்டாம் .


நித்தியானந்தர்- மானிடா டா டா ............

Thursday, 24 February 2011

எழுத்துப்பலகையினை நாட்குறிப்பாக பயன்படுத்த இலகுவான வழி.
கணனியில் எழுத்துபலகையை( Notepad) நாட்குறிப்பாக பயன்படுத்தவிரும்புபவர்கள் அன்றைய நாளின் நாட்குறிப்பின் நேரம்,திகதிகள் தானாகவே நாட்குறிப்பில் வரும்படியாக செய்வதற்கான இலகுவான வழிமுறை . 

போட்டு உடைத்தார் மைனா இயக்குனர்..


எல்லாளன் படம் குறித்து பேசிய சேரன், ஈழப் போராட்டத்தின் இறுதி நேரத்தில் போர்க்களத்தில் புகுந்து நேரடியாக படம் பிடிக்கப்பட்ட படம்தான் எல்லாளன். இந்தியாவில் அப்படத்தை வெளியிட முடியாவிட்டாலும் உலகின் பல இடங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர வைத்திருக்கிறது. இந்த திரைப்பட விழாவில் அந்தப்படம் வெளியிடப்படுவது மிக முக்கியமான நிகழ்வு என்று கூறினார்.விஎஸ் மியூசிக் ட்ரீம்ஸ் சார்பில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வருகிற ஏப்ரல் 20 முதல் 25 ந் தேதி வரை தமிழ் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில் 


கோமுண்டி தலையனும் தவளை வாயனும்.

# இந்த பதிவை எழுதும் போது கூட இந்த கருணா நிதி பெரிய காமெடி ஒன்று பண்ணினான் பாருங்க..!
இந்தியாவின் தலை எழுத்தை மாத்தக்கூடிய சக்தி தி மு க கட்சிக்கு உண்டாமுங்கோ....:)
தவளை வாயன்  உன்ன விட பெரிய நடிகன்டா.அவரு உண்ணா விரதம் நடத்துவாராம்.2 மணி நேரத்தில இங்க  போர் நிறுத்தம் பண்ணுவாங்களாம்.
இதெல்லாம் நடக்கிற காரியமாடா கோமுண்டி தலையா.?அது எப்பிடிடா தமிழகத்தில தேர்தல் வந்த மட்டும் இலங்கை ராணுவம் மீனவர்களை கைது செய்யுமாம்.

Tuesday, 22 February 2011

2011ம் ஆண்டிக்கான ஆஸ்கார் விருது கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.முதல்வர் கருணாநிதியின் கதை,வசனம், மற்றும் இயக்கத்தில்
'ராசபக்ச சிங்கம் கனிமொழி சிறுக்கி' என்னும் படத்தில் நடித்த
கனிமொழியின் நடிப்பை பார்த்து வியந்து போன ஆஸ்கார் கமிட்டி அவருக்கு
ஆஸ்கார் விருதை அறிவித்து மேலும் 'உலக மகா நடிகை' என்ற சிறப்பு
பட்டத்தையும் வழங்கி கௌரவிக்க உள்ளது என்பதை அறியத்தருகிறோம்.

இந்த படத்தில் கனிமொழி பேசிய வீர வசனங்கள்  சில
"இங்சேருங்கோ இங்சேருங்கோ எல்லாரும் நல்லா பாத்துகுங்க ஐயாமாரே! அண்ணன்மாரே! தங்கச்சிமாரே!அக்காமாரே! சிரிப்பு போலீஸ் காரங்களே! இலவசம் எண்டவுடன்    ஓடி வந்து ஒட்டு போடும் உடன்பிறப்புக்களே! 
நான் அரெஸ்ட் ஆவுறேன். நானும் ஜெயில்க்கு போறேன் ஐ நானும் ஜெயில்க்கு போறேன் சத்தியமா நம்புங்கோ நானும் அரசியல்வாதி தான் நானும் அரசியல்வாதிதான்"


என் தேசத்தின் புதுமைகள்

குளவியும் கிழவியும் ஒன்றாக 
புதைந்து போனது  
என் தேசத்தில் தான்.

மனிதனும் மாடுகளும் மண்ணோடு
மண்ணாகிப்  போனது
என் தேசத்தில் தான்.

Monday, 21 February 2011

கணணி திரையிலுள்ள(Desktop) சின்னங்களை (Icons) எவ்வாறு பூட்டி வைப்பது?


கணணி திரையிலுள்ள (Desktop) சின்னங்களை (Icons) மற்றவர்கள் பாவிக்கமுடியாமல் கடவுச்சொல் (Password) கொடுத்து பாதுகாப்பாக பூட்டி வைக்கவென இலவச மென்பொருள் உள்ளது.

மடிந்து விட்டாள் மானத்தாய்

மண்ணுக்கு ஒர் மாவீரனை
மனம் உவந்து ஈன்றவளே

மாறிடுமோ எம் சோகம் - உன்னை
மலர்தூவி வாழ்த்துவதால்

மரணத்திலும் மரணிக்காத உண்மை காதல் வீடியோSunday, 20 February 2011

மொக்கை பதிவு-4 பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் .பெயர் -  டாக்டர் ராமதாஸ்.

தொழில் - காலம் காலமாக யாதி  அரசியல் செய்வது.

பொழுதுபோக்கு - கோபாலபுரத்துக்கும்   போயஸ் தோட்டத்துக்கும் மாறி மாறி ஓடுவது.

Saturday, 19 February 2011

பிளாக்கரில் இருந்து NavBar ஐ நீக்குவது எப்பிடி?

Blogger NaviGation BarNavbar  என்பது பிளாக்கரில்  உள்ள ஒரு வசதியாகும், இதை நீங்கள்  உங்களுடைய  பிளாக்கில் இருந்து நீக்க முடியும்.
இதற்க்கு நீங்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்


என்னை வச்சு காமெடி பண்ணாதிங்கைய்யா என் எவளவு கெஞ்சினாலும்
கனி அழகிரி ராசா அவரை விடுவதாக இல்லை .இந்நிலையில் வரும் தேர்தலில் அவர் தோல்வி அடைய பத்து காரணங்கள்.

Friday, 18 February 2011

என்றென்றும் நினைவில் இருக்கும் என் கிராமத்து நண்பர்கள்என் கிராமத்து நண்பர்கள்
நீ பெரியவன்
நான் பெரியவன்
என்ற வேறுபாடு  இல்லை
வெண்ணிற வானமும் 
செந்நிற மணல்பரப்பும் தான்
நம் எல்லை  கோடுகள் . 


நண்பன் ( ஷங்கர் ) 3 இடியட்ஸ்.

எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் 
கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 
3 இடியட்ஸ் ( நண்பன் ) ரீமேக்கில் இறங்குகிறார்.

Thursday, 17 February 2011

ரசித்தவை !-
மொக்கை பதிவு- 3 தமிழர்களே!! தமிழர்களே!!!


தமிழர்களே!!  தமிழர்களே!! என்னை கடலில் தூக்கி போட்டாலும் அங்கேயும் எதாச்சும் கால்வாய்  வெட்டி
தூர் வாரி அதுல கொள்ளையடிக்க முடியுமானுதான் பார்ப்பேன்.

 தமிழர்களே!!  தமிழர்களே!!
என்னை கடலில் தூக்கி போட்டாலும் உப்பிலே ஊழல் செய்வேன்.

தமிழர்களே!!  தமிழர்களே!!
என்னை கடலில் தூக்கி போட்டாலும் ...
கொஞ்சம் பொறுங்க தலைவரே இன்னும் மாசம் தான் அப்புறம் உங்களுக்கு காம்பளிட் ரெஸ்ட் தான்.

Wednesday, 16 February 2011

**பாரதி காணா புதுமை பெண் **

பாவையரே பாரும்
பாரதியின் பாவச் செயலை

பாவாடை தாவணியில்
பகலெல்லாம் பாரினில் பவனிவரத்தானே
பாடுபட்டு பறித்தெடுத்தான்
பாவையே உனக்கோர்சுதந்திரம்
-


Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படிஉங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones

download opera mini 5.1 (271 KB)

download செய்த பிறகு

Tuesday, 15 February 2011

மொக்கை பதிவு- 2 பாட்டு பழசு...ரவுசு புதுசு...!

*பாட்டு பாடவா ? பார்த்துப் பேசவா ?
  பாடம் சொல்லவா ?பறந்து செல்லவா ?
~கடைசி சாய்ஸ் ஒ.கே  அதையே செஞ்சிடு !*திருடாதே...பாப்பா திருடாதே!
~அப்பா அது பெரியவங்க வேலையா?
 


*நான் பேச நினைப்பதெல்லாம் 
 

நடுநிசி நாய்கள் ஒரு திரை கண்ணோட்டம்.

இந்த படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன்.
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி இயக்குனர்களில் கௌதம் மேனனும் ஒருவர்.அவரது முதல் படம் மின்னலே முதல் கடைசியாக
மக்கள் மனதை தொட்ட விண்ணைத்தாண்டி வருவாயா படம் மக்கள் மனதில் நின்ற படங்களாகவே இருகின்றன.நடுநிசி நாய்கள் இந்தப் பெயரைகேட்டும் பொழுது ஆரம்பத்தில் ஒண்ணுமே புரியாத மாதிரி

Monday, 14 February 2011

கபிலனின் காதலர் தின ஏக்கம்


காதல் என்று எண்ணி கன்னியின்
கவர்ச்சி வலைக்குள் மாட்டிடாதே நண்பா
காதலின் தேவைஅல்ல அது
காலத்தின் தேவை lol


...கால ஓட்டம் -- ஏன் ??
கண்ணிமைக்கும் நேரத்திலே

Sunday, 13 February 2011

உலகக்கிண்ணம் ஒரு முன்னோட்டம்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கான கொண்டாட்டம் பிப் 19 முதல் ஆரம்பமாக உள்ளது.
இம்முறை உலகக்கிண்ணம் இந்திய,இலங்கை,பாகிஸ்தான்,பங்களாதேஷ்ஆகிய நாடுகளில் கூட்டாக நடை பெறுகின்றது.
உலகக்கிண்ணம் பற்றிய ஒரு சிறிய முன்னோட்டம்.

உலகக்கிண்ண ஒரு தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் வரிசையில்.

Sachin Tendulkar -1796 in 36 matches ,

Ricky Ponting -1537 in 39 matches ,

Brian Lara-1225 in 34 matches ,

Sanath Jayasuriya -1165 in 38 matches ,

Adam Gilchrist-1085 in 31 matches


இது வரை நடந்த உலகக்கிண்ண போட்டிகளில் ஒரு வீரரின் அதிக ஓட்டங்கள்.

கோப்புகளை மறைப்பது எப்படி?

எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமலேயே உங்கள் கணினியில் உங்களது கோப்புகளை யாரும் அறியாமல் மறைத்து வைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களை எழுத்துபலகையைத்( Notepad ) திறந்து

அரசியல்ல இது எல்லாம் சாதாரணம் அப்பா

என் அன்புக்குரிய தமிழ் உடன் பிறப்புகளான இலவசம் இலவசம் என்று அறிவித்தால் ஓடிவந்து ஓட்டு போடும் தமிழக மக்களே , நித்திரையால் அவதி படும் வேளைகளில் என்னை பாரட்டுவதுக்காகவே விழாக்கள் எடுத்து என்னை பாராட்டு மழையில் தூங்க வைக்கும் திரையுலக நண்பர்களே , அனைவருக்கும் எனது காதலர் தின வாழ்த்துக்கள் .இலவசம் இலவசம் என்று மக்களுக்கு அள்ளித்தெளித்து இருக்கேன்

Saturday, 12 February 2011

மொக்கை பதிவு-1

காலை எழுந்தவுடன் கசிப்பு -பின்பு
கனிவு கொடுக்கும் கொஞ்ச கள்ளு -மாலை
முழுவதும் மப்பு என்று வழக்கபடுத்திக்
கொள்ளு பாப்பா.

அண்ணை நடந்து நடந்து மொபைல்ல  கதையுங்கோவன்   நேரம் போகுது.

ஆடியபாதம்- நான் மனிசியோட கதைக்கும்
போது நடந்து நடந்து கதைக்க மாட்டன்

ஏன் ?

ஆடிபாதம்- மனுசின்ர பேச்சை கேட்டு நான் நடக்கிறனான் என்று ஒருத்தரும் சொல்லக்கூடாது பாருங்கோ அது தான்  .

புகைப்பட வடிவமைப்புக்கான இலவச மென்பொருட்கள் (Free Online Photo Editing Softwares)

புகைப்படங்களை வடிவமைப்பதற்கென பல்வேறு வகையான மென்பொருட்கள் இன்று இணையத்தளங்களிலும் மென்பொருள் காட்சியகங்களிலும் கிடைக்கின்றன. இவற்றில் சிலவற்றை இலவசமாகவும் சிலவற்றை பணம் செலுத்தியும் பெற்றுக்கொள்ள முடியும். அதைவிட இணையவழியிலான மென்பொருட்கள் பல இன்று இணையத்தில் காணப்படுகின்றன.

இணையவழியில் புகைப்படங்களை வடிவமைப்பதற்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட இணையமென்பொருட்கள் தான் இவை.இவற்றை பயன்படுத்த நீங்கள் இந்த இணையத்தளங்களில் சென்று பதிவு செய்து  செய்துகொண்டால் போதும். இவை முற்று முழுதான இலவச இணையவழியிலான மென்பொருட்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயம்.


Thursday, 10 February 2011

விஜய் யின் TOP 5 மொக்கை படங்கள்


நான் விஜய் படத்திற்கு முதல் நாளே போய் விட்டால் பெரும்பாலும் அது மொக்கை படமாவே போய் விடுகிறது.உதாரணம் அழகிய தமிழ் மகன் (படத்தின் தலைப்பே  கொடுமைய இருக்கு) நான் பார்ப்பதால் அது மொக்கை படமா ?அல்லது அவர் நடிப்பது எல்லாமே மொக்கை படமா என கேட்காதிர்கள் ஏன்னா என பதில் ?  தெரியலையேப்பா..( நாயகன் பாணி )

1. நாளைய தீர்ப்பு - அவரோட முதல்

எழுதி கிழித்தது.02

என் வாழ்க்கை
உனது நினைவுகள்
தாங்கிய கனவுகளுடன் மட்டுமா?
அதுவே முடிவு என்றால்
இன்றே உறங்குவேன்
நானும் ஒரு கல்லறையில்.!!

Wednesday, 9 February 2011

பில்கேட்ஸ் எடுக்கும் தமிழ் படங்கள்

1. சின்ன புரோகிராம் பெரிய புரோகிராம்

2. விண்டோஸ்க்கு  மரியாதை

Tuesday, 8 February 2011

மாரடைப்பிற்கு சத்திர சிகிச்சையில்லாமல் தீர்வு

இரத்தக் குழாயில் இருக்கும் அடைப்பை 'மினி குண்டு கொழுப்பு' மூலம் தகர்க்கும் அதி நவீன லேசர் சிகிச்சை முறையினை   பிரித்தானிய  
ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். உடலின் அதிகப்படியான கொழுப்பு இரத்த நாளங்களில் படிவதால்  இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
கவனிக்காமல் விட்டால் மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு உயிரை பறிக்கும் அபாயமும்   உள்ளது. இவர்களுக்கு 'பைபாஸ் சேர்ஜரி'

Monday, 7 February 2011

தக்காளிப் பழமு‌ம் சரும‌‌‌ப் பாதுகா‌ப்பு‌ம்

தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

உங்கள் கணனியில் (Folder) ஒன்றுக்கு (Password) கொடுத்து மற்றவர்கள் அதனைத் திறக்க முடியாமல் பாதுகாக்க

Windows XP தொகுப்பிலேயே கோப்புறை(Folder) ஒன்றைப் கடவுச்சொல்(password) கொடுத்துப் பாதுகாக்க இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. Windows operating System க்கு என சில இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன் படுத்தும் நிரல்களும் உள்ளன.

1. உங்கள் அலுவலகக் கணனியில் உங்களுக்கென பயனர் கணக்குடன் (user Account) கடவுச்சொல் உள்ளதாக இருந்தால் . அதன் File System என்.டி.எப்.எஸ். (NTFS) ஆக இருக்கும்.


Sunday, 6 February 2011

வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம் , என் வாழ்வே ஒரு காதல் காயம் !!!!

சினேகிதம் ஜயோ என்னால சந்தோசத்த
கொண்டாட முடியலயே பார்க்கிறவன் கேவலமா நினைப்பான் எண்டதுக்காக கொண்டாடாம விடேலாது ஏனுண்டா
வாழ்கேல இப்பிடியானது ஒரு நாள் தான் வரும்

இன்று ஞாயிறு நண்பனின் கொண்டாட்டம் ஒன்று
எனக்கு கையும் ஓடல காலும் ஓடலடா சாமி

ஒரு கணனியில் இருந்து ஒரே சமயத்தில் இரண்டு,மூன்று skype கணக்குகளில் இருந்து மற்றவர்களுடன் உரையாட.


நீங்கள் ஏற்கனவே உங்கள் கணனியில் SKYPE பதிவிறக்கம் செயப்பட்டு இருக்கும்.  ஆனால்  இரண்டு அல்லது மூன்று பேர் ஒரே சமயத்தில் தங்கள்   SKYPE கணக்குகளை பயன்படுத்தி  ஒரு கணனியில் மற்றவர்களுடன் உரையாடல் நடத்த முடியாது  ஒருவர் மட்டுமே SKYPE இல் உரையாட முடியும். ஆனால் தற்பொழுது  SKYPE  LAUNCHER என்ற மென்பொருளை பயன்படுத்தி ஒரே நேரத்தில்  இரண்டு அல்லது மூன்று நபர்கள் ஒரு கணனியில் இருந்து தங்களின் SKYPE கணக்குகளை பயன்படுத்தி  மற்றவர்களுடன் உரையாடல்களை நடத்த முடியும் .மென்பொருளை பதிவிறக்கம் செய்ய .
http://hotfile.com/dl/32107466/361fb59/SkypeLauncher.exe.html

Saturday, 5 February 2011

! V V V (3) ! தமிழ் சினிமாவில் முதல் முறையாக

முதன்முறையாக விஜய்,விக்ரம் விஷால்
இணைந்து ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் 
இயக்கும் இந்தப் புதிய படத்தில் நடிப்பதாக 
செய்திகள் வெளிவந்துள்ளன. 
இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் 
நிதியுதவி வழங்குவதாகக் கூறப்படுகிறது. 

மறதியை விரட்ட ஒரு உத்தி


சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி? நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது.


Friday, 4 February 2011

அன்னை மரியாவின் கண்களில் இருந்து கண்ணீர் அமெரிக்காவில் அதியசம்!!! படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு.
அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் எழுந்தருளி இருக்கும் புனித அன்னை மரியாள் சிலை ஒன்றில் இருந்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கண்ணீர் வடிகின்றது.

ஏராளமானவர்கள் நேரில் வந்து இந்த அதிசயத்தை பார்த்துச் செல்கின்றனர்.

அதிசயத்தை காண வருபவர்களில் சிலர் மரியாள் மீது நம்பிக்கை உடையவர்கள். சிலர் நம்பிக்கை இல்லாதவர்கள். ஆயினும் மரியாள் சிலையில் இருந்து கண்ணீர் ஒழுகுகின்றமையைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளார்கள்.

இன்டர்நெட்! ஏமாறாமல் இருக்க பாதுகாப்பான வழிகள்!
இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

சிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.

இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.Wednesday, 2 February 2011

தீயினில் எரியாத தீபங்கள்

தியாக சுடர் முருகதாசன்,முத்துக்குமார் உட்பட வீர  19 மறவர்களின் 2ம் ஆண்டு  நினைவாக  விடுதலைத்  தீயினை
தன்னுடலிலே ஏற்றி
விழுதாய் எரிந்தாயே

ஐநாவின் முன்றலிலே 

உன் பாதத்தை 

அடியொற்றி நடக்கின்றோம் 
பயணம் தொடரும் 
ஈழமது வரும் வரையில்


காலம் - 12/ 02/2011

சனி மாலை 6 - 10 மணி வரை

ALPERTON COMMUNITY SCHOOL
EALING ROAD, WEMBLEY,
MIDDLESEX, HA0 4PW.