Welcome to our site.!!

Friday, 28 January 2011

யாழ்ப்பாணத்து படித்த குடிமகன்கள்



நாலு இளைய தலைமுறைக்கு நல் வழி காட்டுகின்ற  யாழ் பல்கலைக் கழக சமுகமே இந்த நிலை என்றால் பாடசாலை மாணவர்கள் சாதரணமான மக்கள் எல்லாம் எந்த நிலையில் இருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள். வீடியோ வை  பாருங்கள் அதில் ஒருவர் தான் ஒரு கரிகரன் எண்ணத்தோட பாட (கத்த)  அவர் டா பாட்டுக்கு மற்ற குடி வீரர்கள் கிழடுகள் கிழவிகள் குஞ்சுகள் எல்லாம் நடனம் ஆட என்ன கொடுமை இது சகிக்கல. கட்டைல நாளைக்கு போக போற வயதிலையும் அந்த கிழட்டுக்கு  ஆட்டம் வேற கேக்குது அது சரி ஆசை யாரைத்தான் விட்டு வைச்சது .எல்லா மாடும் ஓடுது எண்டு பொன்னமாண்ட  பேத்த கண்டும் ஓடிசாம் அப்படி இருக்கு இவர்களின் கூத்துகளை பார்க்க.

No comments:

Post a Comment