Welcome to our site.!!

Friday, 31 December 2010

அகதிச்சிறை

பானோடு
விடிந்த என்
ஒவ்வொரு பொழுதும்
என்
பள்ளி
நினைவுகளையும்
பாலியல்
ஆசைகளயும்
மாலை
பானோடு
மறைத்தது
பசிகொண்ட வயிற்றின்
உதவியுடன் இவ்
அகதிச்சிறை...:(

3 comments:

  1. வாழ்வின் யதார்த்தம்!!

    ReplyDelete
  2. தோழர் சாய் நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை எங்கள் பிளாக்கர் க்கு வருகைதந்து உங்கள் கருத்தை எழுதியமைக்கு நன்றி

    ReplyDelete